பீட்டர் தவளை
பீட்டர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றன
|
குடும்பம்: | டைகுரோகுளோசிடே
|
பேரினம்: | மினர்வராயா
|
இனம்: | மி. பிரெவிபால்மட்டா
|
இருசொற் பெயரீடு | |
மினர்வராயா பிரெவிபால்மட்டா (பீட்டர்சு, 1871) | |
மினர்வராயா பிரெவிபால்மட்டா பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
|
மினர்வராயா பிரெவிபால்மட்டா (Minervarya brevipalmata), பொதுவாகக் குறுகிய வலை தவளை, பீட்டர் தவளை மற்றும் பெகு மரு தவளை என்று அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் (மகாராட்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள்) காணப்படும் தவளை சிற்றினம் ஆகும்.[2] மி. பிரெவிபால்மட்டா என்பது தண்ணீர் தேங்கிய அல்லது சதுப்பு நிலப் பகுதிகளுடன் தொடர்புடைய ஒரு சிறிய அறியப்பட்ட மற்றும் அசாதாரணப் புல்வெளி தவளை ஆகும். ஆனால் இது ஈரமான காடுகளிலிருந்தும் பகுதி சீரழிந்த காடுகளிலிருந்துஂம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Biju, S.D.; Dutta, S. (2009). "Zakerana brevipalmata". IUCN Red List of Threatened Species 2009. https://www.iucnredlist.org/details/58268/0. பார்த்த நாள்: 14 February 2014.
- ↑ Frost, Darrel R. (2014). "Zakerana brevipalmata (Peters, 1871)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.