பிதுருதலாகலை
(பீதுருதலாகாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிதுருதலாகலை (Pidurutalagala, சிங்களம்: පිදුරුතලාගල) இலங்கையின் மிக உயர்ந்த மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி) உயரமான இம்மலை, இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது.[1][2][3]
பிதுருதலாகலை | |
---|---|
பிதுரு மலை | |
மலை உச்சியில் உள்ள ஒளிபரப்புக் கோபுரம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,524 m (8,281 அடி) |
புவியியல் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Encyclopædia Britannica. "Mount Pidurutalagala". பார்க்கப்பட்ட நாள் 21 April 2011.
- ↑ "Fire erupts at Mount Pedro". Newsfirst.lk. 1 March 2010 இம் மூலத்தில் இருந்து 7 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111007211400/http://www.newsfirst.lk/index.php?option=com_content&view=article&id=8625.
- ↑ "Residents help army and forest officers to douse pidurutalagala fire". Newsfirst.lk. 2 March 2010. http://www.newsfirst.lk/index.php?option=com_content&view=article&id=8650.