பீத்சா நறுக்கி
பீத்சா நறுக்கி (pizza cutter, roller blade) என்பது கையாற்றலால் பயன்படுத்தப்படும் வெட்டுக் கருவியாகும். பெரும்பாலும் இவ்வெட்டுக்கருவி, பீத்சா உணவைத் துண்டுகளாக்க மாற்ற பயன்படுவதால். இதன் பெயர் தோன்றியது. இந்த பீத்சா வெட்டி/ நறுக்கி சக்கர வடிவில் வெட்டுத் தகட்டுடனும், மறுமுனை கைப்பிடியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுத் தேவைக்கு ஏற்ப, இதன் சக்கர அளவும், கைப்பிடியும், வடிவமும் மாறி வந்துள்ளது.[1][2] சமைத்த பீத்சாவை வெட்ட பயன்படும் இக்கருவி, இலை உணவுகளையும், பிசைந்த மாவினையும் வெட்டவும் பயன்படுத்தப் படுகிறது.
வகைகள்
தொகுஇதில் இருவகை கருவிகள் உள்ளன.
- வட்ட வடிவிலான கத்தியைப் பெற்று இருக்கும்.
- பிறை வடிவிலான கத்தியைப் பெற்று இருக்கும் - மெசலூனா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pizza Cutter". RecipeTips.com. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2024.
- ↑ Carter, Murray (25 June 2013). 101 Knife Designs: Practical Knives for Daily Use. Iola, Wisconsin: Krause Publications. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4402-3383-8.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Pizza wheels தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.