பீத்சா விருந்து

பீத்சா விருந்து என்பது ஒரு சமூக கூடலின் போது முதன்மை விருந்தாக பீத்சா மட்டும் வழங்கப்படுவது ஆகும். [1]

பீத்சா விருந்தில் பீத்சாக்கள்

பொதுவாக ஒரு பீத்சா 10 முதல் 14 அங்குல அகலமுள்ளதாகவும் இருவருக்கு போதுமானதாக இருக்கும்.[2] பீத்தாக்களின் மேற்புறம் பலவிதமான பொருட்களைக் கொண்டிருக்கும். பொதுவாகத் தயாரிக்கப்பட்ட பீத்சாவில், விருந்துக்கு வருவோர் தங்களது விருப்பப்படி மேற்புறங்களை தயாரிக்கத் தேவையான பொருட்கள் இருக்கும். இதனைப் பயன்படுத்தி தமது விருப்பத் தேர்வினை தயார் செய்கின்றனர்.

விருப்பத்தேர்வான பீத்சா விருந்தில் இல்லாதபோது, விருந்தினர்களின் விருந்தினர்களின் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகள் தெரியவில்லை என்றால், இறைச்சிகள் அல்லது கிடைக்கக்கூடிய குறைந்தபட்சம் சீஸ்-மட்டும் அல்லது காய்கறி மட்டும் சேர்த்து பீத்சா மேற்புறங்கள் உருவாக்கப்படுகின்றன. [3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீத்சா_விருந்து&oldid=3360501" இலிருந்து மீள்விக்கப்பட்டது