பீனிக்சு வரலாற்று அருங்காட்சியகம்

பீனிக்சு வரலாற்று அருங்காட்சியகம் (Phoenix Museum of History) என்பது பீனிக்சு நகரில் அரிசோனாவின் பாரம்பரிய மற்றும் அறிவியல் பூங்காவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அருங்காட்சி ஆகும்.

அரிசோனா அறிவியல் மையத்தால் கையகப்படுத்தப்பட்ட பின்னர், 2021ஆம் ஆண்டில் பீனிக்சு வரலாற்று அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் 1920களில் திறக்கப்பட்டது. இதன் முதல் கட்டடம் 10வது நிழல்வழி மற்றும் வான் புரேனில் இருந்தது. இங்கு இது 1996ஆம் ஆண்டில் அரிசோனா அறிவியல் மையத்துடன் இணைந்து மறுபெயரிடப்பட்ட பாரம்பரிய & அறிவியல் பூங்காவிற்கு மாற்றப்படும் வரை இருந்தது.[1] நிதி நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அருங்காட்சியகம் சூன் 30,2009 அன்று மூடப்பட்டது.[2]

பீனிக்சு அருங்காட்சியகம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, இம்மையத்தில் இருந்த சேகரிப்புகள் அனைத்தும் அரிசோனா அறிவியல் மையத்தில் காட்சிப்படுத்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "A Little History of the Phoenix Museum of History". Downtown Voices Coalition (in ஆங்கிலம்). 2010-08-26. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  2. Dickman, Rebecca E.. "What We Can Learn from Closed Museums". Informal Learning Review 137: 17. 
  3. Luebke, Cathy (2009-10-12). "Arizona Science Center signs deal with Phoenix Museum of History" (in en-us). https://www.bizjournals.com/phoenix/stories/2009/10/12/daily15.html. 

வெளி இணைப்புகள்

தொகு