பீனைல்டிரையசீன்
பீனைல்டிரையசீன்கள் (Phenyltriazines) என்பவை ஒரு பீனைல் தொகுதியையும் ஒரு டிரையசீன் தொகுதியையும் பெற்றுள்ள வகையில் அமைந்திருக்கும் மூலக்கூறுகளாகும். இம்மூலக்கூறுகள் மருந்தியலில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன. லாமோடிரைகின் என்பது பீனைல்டிரையசீன் வழிப்பெறுதி வகை சேர்மமாகும். இது ஒரு வலிப்புத் தடுப்பு மருந்தாகும். காக்கை வலிப்பு நோய் மற்றும் இரு முனையப் பிறழ்வு நோய்களை ஒழிப்பதற்கும் இதுவொரு பயனுள்ள மருந்தாகக் கருதப்படுகிறது[1] and bipolar disorder.