பீப்புள்ஸ் டெய்லி

பீப்புள்ஸ் டெய்லி என்பது சீன மக்கள் குடியரசில் வெளியாகும் செய்தித்தாள்களுள் ஒன்று. சீன கம்யூனிசக் கட்சியின் முதன்மை உறுப்பாக செயல்படுகிறது. உலகளவில் இதன் வெளியீட்டு எண்ணிக்கை 3 - 4 மில்லியன் இருக்கக் கூடும். இதன் முதன்மை பதிப்பு சீன மொழியில் வெளியாகிறது., இது ஆங்கிலம், சப்பானியம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், அரபி மொழி, கொரியம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஜைக் என்ற தேடுபொறியையும் இது நிறுவியுள்ளது.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீப்புள்ஸ்_டெய்லி&oldid=2772648" இலிருந்து மீள்விக்கப்பட்டது