பீமா நகைக்கடை

பீமா நகைக்கடை (Bhima Jewellers) என்பது இந்தியாவில் உள்ள ஒரு நகை விற்பனை நிறுவனமாகும். இது 1925 ஆம் ஆண்டு பீமா பட்டரால் நிறுவப்பட்டது.[2] தற்போது இந்த குழுமத்தில் 116 நகைக்கடைகள் உள்ளன. இக்குழுமத்தில் மொத்தம் 78,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். பீமா நிறுவனம் அதன் நிறுவனர் பீமா பட்டரின் வழிகாட்டுதலின் கீழ் ஆயத்த நகைகளை அறிமுகப்படுத்திய முதல் நகைக்கடையாகும்.[3]

பீமா நகைக்கடை
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1925; 100 ஆண்டுகளுக்கு முன்னர் (1925)
நிறுவனர்(கள்)பீமா பட்டர்
அமைவிட எண்ணிக்கை116
சேவை வழங்கும் பகுதி
தொழில்துறைநகைகள்
உற்பத்திகள்நகைகள்
பணியாளர்78000
இணையத்தளம்www.bhima.in

விருதுகள்

தொகு

பீமா நகைக்கடை பல ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் அதிக விற்பனை வரி செலுத்தும் நகைக் காட்சியறை விருதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது,[4] மேலும் கேரள அரசால் நடத்தப்பட்ட கிராண்ட் கேரளா வணிகத் திருவிழாவில் முதலிடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.[5] in the Grand Kerala Shopping Festival (GKSF),[6][7][8]

தயாரிப்புகள்

தொகு

பாரம்பரிய கேரள நகை வடிவமைப்புகள், தமிழ்நாடு நகை வடிவமைப்புகள், வங்காள கனரக வடிவமைப்புகள், நெல்லூர் வண்ணக் கல் பதித்த நகைகள், கார்வார் விலையுயர்ந்த கல் பதிக்கப்பட்ட நகைகள், வைரம்,[9] பிளாட்டினம் மற்றும் வெள்ளி[10] நகைகள் ஆகியவை இவற்றின் முக்கிய தயாரிப்புகளாகும்

மேற்கோள்கள்

தொகு
  1. Indian jeweller ventures into Dubai – Emirates 24|7
  2. எகனாமிக் டைம்ஸ்
  3. Good Returns
  4. "Highest Tax Payer-State Award". தி இந்து. 2010-12-14 இம் மூலத்தில் இருந்து 2011-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110209094433/http://www.hindu.com/2010/12/14/stories/2010121457981900.htm. 
  5. "GKSF top slot for Bhima". தி இந்து. 2011-02-02 இம் மூலத்தில் இருந்து 2011-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110206135918/http://www.hindu.com/2011/02/02/stories/2011020264850300.htm. 
  6. "Grand Kerala Shopping Festival (GKSF)". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/gksf-should-reach-more-people-minister/article3604416.ece. 
  7. "Grand Kerala Shopping Festival (GKSF) Kerala".
  8. "Achievement for Bhima". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-business/achievement-for-bhima/article685135.ece. 
  9. "New Diamond Collection". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/bhimas-new-diamond-collection/article4104563.ece. 
  10. "Award-winning Bhima designs". The Hindu. http://www.thehindubusinessline.in/2002/08/30/stories/2002083000401700.htm. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமா_நகைக்கடை&oldid=3946071" இலிருந்து மீள்விக்கப்பட்டது