பீ. எஸ். ஆர். அகமட்
பீ. எஸ். ஆர். அகமட் (பிறப்பு: பிப்ரவரி 21, 1941. இந்தியாவின் திருச்சியில் பிறந்த இவர் ஓர் இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளரும், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற செயற்பொறியியளாளருமாவார். பல முஸ்லிம் பள்ளிவாசல்களின் நிர்மானப் பணிகளில் ஈடுபட்டமையினால் இறை இல்லப் பொறியியளாளர் என்ற சிறப்புப் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.
இவர் எழுதியுள்ள நூல்கள்
தொகு- அல்லாஹ்வின் விருந்தினர்கள்
- அருட்கொடை இரவுகள்
இலக்கியத்துறைப் பதவி
தொகு- இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவர்.
வசிப்பு
தொகுஇவர் தற்போது மயிலாடுதுறை 01, வேலாயுதம் நகரில் வசித்து வருகின்றார்.
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011