புங்கடி பிள்ளையார் கோவில்

புங்கடி பிள்ளையார் கோவில், இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாய் என்னும் ஊரில் தெற்கு பக்கமான கச்சாய் கடல் நீரேரிக் கரையில் இருக்கின்ற ஒரு பிள்ளையார் கோவிலாகும்.