புங்கனூர் சிவன் கோயில்
புங்கனூர் சிவன் கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
தொகுசித்தூர் மாவட்டத்தில் புங்கனூர் என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூர் குக்குடேச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்கோழீச்சரம்
தொகுகல்வெட்டில் திருக்கோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இத்தலம் குக்குடேச்சரம் என்றழைக்கப்படுகிறது.[1]
செல்லும் வழி
தொகுசித்தூரிலிருந்து பலமனேர் சென்று அங்கிருந்து மதனபல்லி சாலையில் புங்கனூர் சென்று இக்கோயிலை அடையலாம்.[1]