புஜைரா (Fujairah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.

அல் புஜைரா
الفجيرة
அமீரகம்
புஜைரா அமீரகம்
Emirate of Fujairah
புஜைரா கோட்டை
புஜைரா கோட்டை
அல் புஜைரா-இன் கொடி
கொடி
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்புஜைரா
அரசு
 • எமீர்சேக் அமாத் பின் முகம்மது அல் சார்க்கி
 • முடிக்குரிய இளவரசர்செக் முகம்மது பின் அமாது பின் முகம்மது அல் சார்க்கி
பரப்பளவு
 • அமீரகம்1,166 km2 (450 sq mi)
மக்கள்தொகை
 (2009)
 • பெருநகர்
1,52,000
நேர வலயம்ஒசநே+4 (UAE standard time)
இணையதளம்புஜைரா
ஃபுஜைராவின் சூரிய அஸ்தமனம்



"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜைரா&oldid=3023891" இலிருந்து மீள்விக்கப்பட்டது