புடாபெஸ்ட் குறுமுக கரணப் புறா

புறா வகை

புடாபெஸ்ட் குறுமுக கரணப் புறா (Budapset short-faced tumbler) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] புடாபெஸ்ட் குறுமுக டம்ப்லர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டில் உருவாக்கப்பட்டன.

புடாபெஸ்ட் குறுமுக கரணப் புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.