புதரிக்குடா

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

புதரிக்குடா என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

புதரிக்குடா
Putharikuda
கிராமம்
புதரிக்குடா is located in இலங்கை
புதரிக்குடா
புதரிக்குடா
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°14′N 80°47′E / 9.233°N 80.783°E / 9.233; 80.783
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 25 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதரிக்குடா&oldid=3897177" இலிருந்து மீள்விக்கப்பட்டது