புதல் சட்டமன்றத் தொகுதி
புதல் சட்டமன்றத் தொகுதி (Budhal Assembly constituency) என்பது இந்தியாவின் வடமாநிலமான சம்மு காசுமீரின் சம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]புதல், அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
புதல் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மக்களவைத் தொகுதி | அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவைத் இக்பால் 42043 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raina, others address Tridev Sammelans across Jammu region". Daily Excelsior (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-13. பார்க்கப்பட்ட நாள் 2024-08-17.
- ↑ "Budhal". news 18. பார்க்கப்பட்ட நாள் 2024-11-09.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-09.
- ↑ "Budhal (ST) Assembly Election Results 2024". India Today. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-09.