புதினா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Mentha spicata | |
---|---|
![]() | |
Foliage | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவர இனம் |
பிரிவு: | Magnoliophyta |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Lamiaceae |
பேரினம்: | புதினா |
இனம்: | M. spicata |
இருசொற் பெயரீடு | |
Mentha spicata L. |
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.