புதிய இங்கிலாந்துப் பல்கலைக்கழகம்
புதிய இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் (University of New England, Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆர்மிடேல் நகரத்தில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தலைநகரல்லாத நகரொன்றில் தொடங்கப்பட்ட முதற் பல்கலைக்கழகம் இதுவாகும். ஆஸ்திரேலியாவில் வெளிவாரிக் கல்வியை மிக நீண்டகாலம் வழங்கிவரும் பல்கலைக்கழகமும் இதுவாகும்.[1][2][3]
வெளி இணைப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Council Members".
- ↑ "UNE Overview". University of New England. Archived from the original on 24 April 2019. பார்க்கப்பட்ட நாள் 4 August 2017.
- ↑ "UNE Armidale".