புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு (நூல்)
புதிய நோக்கில் தமிழர் இலக்கிய வரலாறு தமிழண்ணல் எழுதிய நூலாகும். [1] இலக்கிய நோக்கில் புதிய நோக்கு, தமிழக வரலாற்றுப் பின்புலம், வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற முப்பெருந்தலைப்புகளில் அமைந்துள்ள இந்நூலில் பல்வகை இலக்கியங்கள், இலக்கணம், தத்துவம், உரை வகை உள்ளிட்ட பல உட்தலைப்புகள் காணப்படுகின்றன.
புதிய நோக்கில் தமிழர் இலக்கிய வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | புதிய நோக்கில் தமிழர் இலக்கிய வரலாறு |
ஆசிரியர்(கள்): | தமிழண்ணல் |
வகை: | வரலாறு |
துறை: | மொழி |
இடம்: | மதுரை 625 001 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 515 |
பதிப்பகர்: | மீனாட்சி புத்தக நிலையம் |
பதிப்பு: | பதினாறாம் பதிப்பு 2000 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
அமைப்பு
தொகுஇந்நூல் 22 தலைப்புகளையும், இணைப்புகளாக சிறந்த பரிசு பெற்ற செந்தமிழ்ப்பனுவல்களையும் வினா வங்கியையும் கொண்டுள்ளது.
உசாத்துணை
தொகு'புதிய நோக்கில் தமிழர் இலக்கிய வரலாறு', நூல், (பதினாறாம் பதிப்பு, 2000; விற்பனை உரிமை மீனாட்சி புத்தக நிலையம், மதுரை)
மேற்கோள்கள்
தொகு- தமிழ் இலக்கிய வரலாற்றுப் பகுப்புகள் பரணிடப்பட்டது 2015-06-13 at the வந்தவழி இயந்திரம்