புதிய பன்னாட்டு விமான நிலையம், கோவா
கோவா புதிய பன்னாட்டு விமான நிலையம் (ஐஏடிஏ: GOX, ஐசிஏஓ: VOGA) அல்லது மோப்பா பன்னாட்டு விமான நிலையம் என்பது கோவா மாநிலத்தில் வடக்கு கோவா மாவட்டத்தில் மோப்பா நகரில் கட்டப்பட்டுள்ள விமான நிலையமாகும். GMR நிறுவனத்தால் ₹3,000 கோடி செலவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. கோவாவின் முன்னாள் முதல்வர் மற்றும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான மறைந்த மனோகர் பாரிக்கர் நினைவாக இந்த விமான நிலையம் மனோகர் பாரிக்கர் விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.
புதிய பன்னாட்டு விமான நிலையம், கோவா | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர்/இயக்குனர் | GMR கோவா பன்னாட்டு விமான நிலையம் லிமிட்டெட் | ||||||||||
அமைவிடம் | மோப்பா | ||||||||||
திறக்கப்பட்டது | 11 திசம்பர் 2022[1] | ||||||||||
உயரம் AMSL | 552 ft / 168 m | ||||||||||
ஆள்கூறுகள் | 15°43′49″N 73°51′47″E / 15.7302°N 73.8631°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
இது கோவா மாநிலத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகும். 11 டிசம்பர் 2022 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sinha, Saurabh (11 December 2022). "Goa gets its 2nd airport today, Dabolim to also remain operational" (in en). The Times of India. https://m.timesofindia.com/business/india-business/goa-gets-its-2nd-airport-today-dabolim-to-also-remain-operational/amp_articleshow/96147308.cms.
- ↑ https://www.livemint.com/news/india/goas-2nd-airport-starts-domestic-operations-indigo-s-first-flight-lands-at-manohar-international-airport-11672889462521.html