புதிய பயணம்

புதிய பயணம் என்னும் மலேசிய தமிழ் திரைப்படம் 2017-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தை ரேவன் எழுதி இயக்கியதோடு முக்கிய காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.[1][2] இவரோடு லாவிஷா, யோகா, கோகிலன் சுரேன் மற்றும் தருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3][4] இந்த திரைப்படம் விளையாட்டுத்துறையில் முன்னேறுவதற்கு ஒரு இளைஞன் படும் கஷ்டங்களை கருபொருளாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

புதிய பயணம்
இயக்கம்ரெவன்
தயாரிப்புபாலமுருகன் டத்தோ சின்னதம்பி, கருட சிவா, ரெவன், ரொஷான்,
திரைக்கதைரெவன்
இசைஎட்வின் ச. ஆ 
நடிப்புரெவன், லாவிஷா
யோகா
கொகிலன் சுரேன்
தருண் அழகேஸ்
ஒளிப்பதிவுநந்தகுமார் 
கலையகம்மொர் 4 ப்ரொடச்சன்
விநியோகம்எஸ்பி ப்ரொடச்சன்
வெளியீடுமார்ச்சு 3, 2017 (2017-03-03)(Malaysia)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுமலேசியா
மொழிதமிழ்

இந்த திரைப்படம் மலேசிய திரையறுங்குகளில் 20 ஜூலை 2017-யில் வெளியிடப்பட்டது.[5] இதன் சிறப்பு கண்ணோட்டம் [[னு சென்ட்ரல்]]-யில் 10 ஆகஸ்ட் 2016 வெளியிடப்பட்ட்து.[6] திரைக்கு வந்ததுமுதல் இந்த திரைப்படம் ரி.ம.24,651,94 வசூலாக பெற்றது. [7]

இசை தொகு

எட்வின் ஸ். எ இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். திரைப்படத்தின் பின்னணி இசையை மன்ஸர் சிங் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல் வரிகளை கௌசல்யா இயற்றினார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நிர்வாதமே பாடல் சுவேதா மேனன் மற்றும் சின்மயி ஆகியரால் பாடப்பெற்றது. 

தமிழ் 
எண் தலைப்புபாடகர்கள் நீளம்
1. "திருப்புமுனை- OST"  ஹரிஷரன், எட்வின் ஸ். எ, புனிதா ரஜா, ட்ரோப் செஙெட் 6:06
2. "நிர்வாதமே"  சுவேதா மோகன், சின்மயி
6:00
3. "Highyaane Nanbane"  அஷொக், எட்வின் ஸ். எ. 6:02

Referencesதொகு

  1. SB PRODUCTION SDN BHD (1150549-D) (17 April 2017). "Puthiya Payanam Official Trailer - HD - Raven, Lavysha, Koghilan - Edwin S.A.". பார்த்த நாள் 5 August 2017.
  2. Cinemas, TGV. "TGV Cinemas - Puthiya Payanam [TAMIL**]". பார்த்த நாள் 5 August 2017.
  3. "PUTHIYA PAYANAM IS A MALAYSIAN TAMIL MOVIE GOING TO HIT CINEMAS SOON". பார்த்த நாள் 5 August 2017.
  4. "cinema.com.my: Puthiya Payanam". பார்த்த நாள் 5 August 2017.
  5. http://www.finas.gov.my/en/puthiya-payanam-20-julai-2017/
  6. DCINEMA TV (11 August 2016). "PUTHIYA PAYANAM MOVIE LAUNCHING AT GSC NU SENTRAL - RAVEN - LAVYSHA". பார்த்த நாள் 5 August 2017.
  7. http://www.finas.gov.my/en/malaysian-box-office/
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பயணம்&oldid=2748110" இருந்து மீள்விக்கப்பட்டது