புதிய பார்வை

புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன். 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இவ்விதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது. இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.

மேற்கோள்கள்

தொகு

புதிய பார்வை வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் டாக்டர் ம.நடரசான் ( 20-03-2018) அன்று காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பார்வை&oldid=3221703" இலிருந்து மீள்விக்கப்பட்டது