புதிர் (திரைப்படம்)

புதிர் இயக்குனர் சித்தலிங்கையா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, சந்தியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-சூலை-1986.

புதிர்
இயக்கம்சித்தலிங்கையா
தயாரிப்புசித்தலிங்கையா
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
சந்தியா
சின்னி ஜெயந்த்
டெல்லி கணேஷ்
லியோ பிரபு
மகாலிங்கம்
உசிலைமணி
ஒளிப்பதிவுவி. கண்ணன்
படத்தொகுப்புஆர். ராஜன்
வெளியீடுசூலை 04, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pudhir[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிர்_(திரைப்படம்)&oldid=3712169" இலிருந்து மீள்விக்கப்பட்டது