புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை (டிசம்பர் 1875 - மே 1936) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். மிருதங்கம், கஞ்சிரா, கடம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவராக விளங்கியவர்.

இசை வாழ்க்கை தொகு

பண்டாராம் என்பவரிடம் கடம் வாசிப்புக் கலையையும், தஞ்சாவூர் நாராயணசுவாமியப்பா என்பவரிடம் மிருதங்க வாசிப்புக் கலையையும் கற்றார். மாமுண்டியா பிள்ளையின் மாணவராக இருந்து இசையைக் கற்றுக்கொண்டவர்[1].

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. PUDUKOTTAI DAKSHINAMURTI PILLAI

உசாத்துணை தொகு