புதுக்கோட்டை வருவாய் கோட்டம்
புதுக்கோட்டை கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் வருவாய் கோட்டம் ஆகும். மாவட்டத்தில் மொத்தம் இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளது. ஒன்று புதுக்கோட்டை, மற்றொன்று அறந்தாங்கி ஆகும்.
- அன்னவாசல்
- அரிமளம்
- விராலிமலை
- குன்றாண்டார்கோயில்
- திருமயம்
- பொன்னமராவதி
- கந்தர்வக்கோட்டை
- திருவரங்குளம்
- கறம்பக்குடி
- புதுக்கோட்டை ஆகிய ஒன்றியங்கள் புதுக்கோட்டை கோட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டு வரும். இதனது நிர்வாகத்தின் தலைவராக கோட்டாட்சியர் இருப்பார்.
குறிப்புகள்
தொகு- "Map of Revenue divisions of Pudukkottai district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.