புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்
(புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல்:
- புதுவைப் பல்கலைக்கழகம், ஆர்.வெங்கட்ராமன் நகர், காலாப்பட்டு. புதுச்சேரி - 605014.
- ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம்
- அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி
- பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கழகம்
- சிறீ வெங்கடேசுவரா மருத்துவமனைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்
- பாண்டிச்சேரி பிரெஞ்சுக் கழகம்
- பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி
- பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
- ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- ராஜீவ் காந்தி கால்நடை அறிவியல் கல்லூரி
- பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி