புது ஆத்தூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புது ஆத்தூர் (ஆங்கிலம்:Pudu Athur), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இதற்கு ஈச்சம்பட்டி என்ற பெயரும் உண்டு. இதன் ஒரு பகுதி அருகில் உள்ள குரும்பலூர் பேரூராட்சியை சேர்ந்தது மற்றொரு பகுதி அருகில் உள்ள லாடபுரம் என்ற ஊராட்சியை சார்ந்தது. இதன் அமைவிடம் கூகுள் வரைபடத்தில் 11°13'26.6"N 78°46'20.1"E
மக்கள் வகையினர்
தொகுபுது ஆத்தூர் 1967ல் சட்டமன்ற உறுப்பினர் மணியின் பேரன் முன்னாள் சடடமன்ற உறுப்பினர் காட்டுக்குளம் கார்த்திகேயன் ஆகியோர் பிறந்த ஊர்