புத்தர் கோயில், புத்தமங்கலம்

புத்தர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தமங்கலம் என்னும் ஊரில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புத்தர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

புத்தர் கோயில், புத்தமங்கலம்

அமைவிடம் தொகு

இக்கோயில் கீழ்வேளூர் வட்டத்தில் புத்தமங்கலத்தில் உள்ளது. [1] பண்டைய தமிழ்நாட்டின் முக்கியமான பௌத்த மையங்களில் இதுவும் ஒன்றாகும். [2]

அமர்ந்த நிலை தொகு

இங்குள்ள புத்தர் பீடத்தின்மீது உள்ளது. முகம் சற்று சிதிலமடைந்துள்ளது. [1]

தற்போதைய நிலை தொகு

தற்போது இக்கோயில் பராமரிப்பின்றி உள்ளது. [1]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு