தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள்

தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இருந்த அமைப்பு புத்த விகாரம் என்ற நிலையில் அமையும். தமிழகத்தில் பல இடங்களில் புத்தர் சிலைக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பிற கோயில்களிலும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன.

புத்த விகாரைகள்

தொகு
  1. பூம்புகார் [1] [2]
  2. சூடாமணி விஹாரம், நாகப்பட்டினம் மாவட்டம் [3]

புத்தர் கோயில்கள்

தொகு
  1. அரியாங்குப்பம், புதுச்சேரி-கடலூர் சாலை [4]
  2. தியாகனூர், (கோயில்) சேலம் மாவட்டம் [5] [6]
  3. தியாகனூர், (தியான மண்டபம்) சேலம் மாவட்டம் [7] [8] [9] [10]
  4. திருச்சி [11] [12]
  5. திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் [13]
  6. திருவிளந்துறை, தஞ்சாவூர் மாவட்டம் [14]
  7. பள்ளூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம் [15]
  8. பெருஞ்சேரி, மயிலாடுதுறை மாவட்டம் [16]
  9. புத்தமங்கலம், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் [17]
  10. வியாசர்பாடி சென்னை [18]

பிற கோயில்களில்/கோயில்கள் அருகில் புத்தர் சிலைகள்

தொகு

இக்கோயிலில் மதிற்சுவரில் புத்தர் பரிநிர்வாண கோலத்தில் உள்ள சிலை இருந்ததாக மயிலை சீனி.வேங்கடசாமி கூறியுள்ளார்.[1] தற்போது அச்சிலை அங்கு காணப்படவில்லை. தமிழகத்தில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. இச்சிலைகள் சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்பதை களப்பணியில் அறியமுடிந்தது.
  2. இச்சிலை தற்போது திருச்சி, அரசு அருங்காட்சியகத்தில் உள்ளதைக் களப்பணியில் காணமுடிந்தது.

அடிக்குறிப்பு

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்
  2. இரா.நாகசாமி, பூம்புகார்
  3. Epigraphia Indica, Vol XXII
  4. அருகன்குப்பம் பிரம்மரிஷி, காலச்சுவடு, நவம்பர் 2004
    1. கௌதமபேட்டை,திருப்பத்தூர்(வேலூர் மாவட்டம்)
    தியாகனூர் புத்தர் சிலைகள், இளம்போதி
  5. Thiyaganur Buddha Statue 2.MOV, Saravanakumar
  6. Thiyaganur Buddha Statue 1.MOV, Saravanakumar
  7. Ancient Buddhas of Salem to get a roof soon, Times of India, 11.10.2012
  8. புத்தர் தியான மண்டபம், கலெக்டர் இன்று திறப்பு, தினமலர், 28.6.2013
  9. BUDDHA Meditative Hall, Thiyaganur, Aragalur, Salem, TN, IND, RAJUKHAN SR RAJESH
  10. Foundation laid for Buddhist shrine, The Hindu, 5.3.2008
  11. திருச்சி பேரூரில் புத்தர் கதிர்காம முருகன் கோயில்களுக்கு பூமி பூஜை, தினமணி, 4.3.2008
  12. புத்தர் பிறந்த நாள் விழா, தினமணி, 26.5.2013
  13. குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு
  14. வேண்டும் வரம் தரும் பள்ளூர் பரசுராம ஈஸ்வரர், தினமணி, 20 பிப்ரவரி 2015
  15. Census of India 1961, Vol.IX, p.434
  16. துண்டித்த தலையுடன் புத்தர் சிலை, தினமலர், 1.1.1999
  17. [R.Nagaswamy: ..."A Buddhist temple was in existence at Vysarpadi until some decades ago", Place Names, Chennai at 375, Frontline, September 5, 2014, p.36]
  18. தெரிந்துகொள்வோம் தினம் ஒரு ஆலயம், திருநாட்டியத்தான்குடி, 24 பிப்ரவரி 2021
  19. http://www.dinamani.com/tamilnadu/article1227058.ece
  20. ராஜா முகமது, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு
  21. திருச்சி அருங்காட்சியகத்திற்கு பழமையான புத்தர் வருகை, தினமலர், 17.5.2002