புத்திசாலிகள்

புத்திசாலிகள்1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

புத்திசாலிகள்
இயக்கம்அருண்
தயாரிப்புஎன். அழகப்பன்
நால் புரொடக்ஷன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
ராதிகா
வெளியீடுசூன் 14, 1968
ஓட்டம்.
நீளம்3612 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்திசாலிகள்&oldid=2706330" இருந்து மீள்விக்கப்பட்டது