புத்திமாரி ஆறு
புத்திமாரி ஆறு (Puthimari River) என்பது இந்தியாவின் அசாமில் பாயும் ஆறாகும். இது உலகின் நான்காவது பெரிய ஆறான பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறாகும். புத்திமாரி வெள்ளம் மற்றும் அதிக வண்டல் மண்ணுக்குப் பெயர் பெற்றது.[1]
அமைவு | |
---|---|
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | பாலபாரி |
⁃ ஆள்கூறுகள் | 26°34′37″N 91°40′02″E / 26.5770788°N 91.667087°E |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 26°15′04″N 91°26′09″E / 26.2510148°N 91.435833°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | புத்திமாரி, பிரம்மபுத்திரா ஆறு |
துணை ஆறுகள் | |
⁃ இடது | சுக்காலை ஆறு |
⁃ வலது | லொக்காதிடோரா ஆறு |