புத்தேன் கோயிலகம்

கேரள அரண்மனை

புத்தேன் கோவிலகம் ( மலையாளம்: പുത്തന്‍കോവിലകം , 10°12′59″N 76°12′06″E / 10.2162589°N 76.201531°E / 10.2162589; 76.201531 (accident site) ) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொடுங்கல்லூரில் உள்ள ஒரு அரண்மனையானயாகும். இது கொடுங்கல்லூர் கோவிலகத்தின் ஒரு பகுதியாகும். [1] புத்தேன் கோவிலகம் என்றால் "புதிய அரண்மனை" என்று பொருள். இந்த கோயிலகம் (மேனர் வீடு) " குருகுலம் " என்ற பெயரில் அறியப்பட்டது. [2] இது பிரபலமான ஒரு கற்றல் மையமாக விளங்கியது. இந்த கோவிலகத்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற அறிஞர்கள் மலையாள மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கு பங்களித்துள்ளனர். [3]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தேன்_கோயிலகம்&oldid=3044321" இலிருந்து மீள்விக்கப்பட்டது