புனலூர் சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

புனலூர் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும் . [1]

அமைப்பு

தொகு

சட்டசபை தொகுதியின் மறுசீரமைப்பின் போது புனலூர் சட்டசபை தொகுதியில் புனலூர் நகராட்சி உட்பட புனலூர் தாலுகாவில் உள்ள 7 பாஞ்சாயத்துகளை உள்ளடக்கியதாக மாற்றப்பட்டது. அன்சல், ஆரியங்காவு, எடமுலக்கல், ஈரூர், கரவலூர், குளத்துப்புழை மற்றும் தென்மலை. [2] [3]

தேர்தல் வரலாறு

தொகு

திருவிதாங்கூர்-கொச்சின் சட்டமன்றத் தேர்தல்கள்

தொகு

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

தேர்தல் முடிவுகள்

தொகு

சட்டப் பேரவைத் தேர்தல் 2021

தொகு

சட்டப் பேரவைத் தேர்தல் 2016

தொகு

மேற்கோள்கள்

தொகு

 

  1. "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-04-18.
  2. "ASSEMBLY CONSTITUENCIES AND THEIR EXTENT – Kerala" (PDF). Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-04-18.
  3. "Constituencies – Kollam District". Chief Electoral Officer – Kerala. பார்க்கப்பட்ட நாள் 2018-04-18.