புனிதா குமார் சின்ஹா
புனிதா குமார் சின்ஹா (Dr. Punita Kumar-Sinha) பிளாக்ஸ்டோன் ஆசியா (Blackstone Asia) என்ற நிறுவனத்தில் மூத்த நிர்வாக ஆலோசனை இயக்குநராக உள்ளார்.[1]
கல்வி
தொகுதில்லி ஐஐடியில் இளங்கலைப் பட்டமும்,[2] பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும், தத்துவ டாக்டர் பட்டமும், மற்றும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[1]
அனுபவம்
தொகுசொத்து நிர்வாகத்தில் 22 வருட அனுபவம் கொண்டவர். உலக வங்கியின் லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுயேச்சை இயக்குநராக இருந்துள்ளார்.[3]
விருது
தொகுஇவர் 2003ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் விருதினைப் பெற்றுள்ளார்.[4]
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 http://investing.businessweek.com/research/stocks/private/person.asp?personId=31228548&privcapId=24655971&previousCapId=20931511&previousTitle=IDFC%20LTD
- ↑ http://www.iitd.ac.in/convocation/2012/DAA_punitakumarsinha.pdf
- ↑ http://www.moneycontrol.com/elite/profile/punita-kumar-sinha-346.html
- ↑ http://iitdalumni.com/node/85125