புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை

புனித சவேரியார் கத்தோலிக்க கல்லூரி தமிழ்நாட்டில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திருநெல்வேலியின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரியாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுங்கான்கடை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 47 ன் அருகில் அமைந்துள்ளது. இதை கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபை நடத்தி வருகின்றது. 1998 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் பொறியியல் கல்வியும் பொறியியல் மேற்கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.

துறைகள்தொகு

இளங்கலைப் பட்டப்படிப்புகள்தொகு

 • கணிப் பொறியியல்
 • மின்னணு மற்றும் தொலை தொடர்புப் பொறியியல்
 • மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல்
 • குடிசார் பொறியியல்
 • இயந்திரவியல்
 • தகவல் தொழில்நுட்பவியல்

முதுகலைப் பட்டப்படிப்புகள்தொகு

 • Control & Instrumentation Engineering
 • (Applied Electronics)
 • கட்டுமான பொறியியல் மற்றும் மேலாண்மை (Construction Engineering & Management)
 • Master of Computer Application
 • வணிக மேலாண்மை கல்வி(Master of Business Administration)

வெளி இணைப்புகள்தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம