புனித ஜான் தீவு

புனித ஜான் தீவு, முன்னர் புலாவ் சகிஜாங் பெண்டேரா என்று அழைக்கப்பட்ட இந்த தீவானது ,சிங்கப்பூரின் தெற்கே உள்ள பல தீவுகளில் ஒன்றாகும். பிரதான தீவில் இருந்து சுமார் 6.5கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவு. முன்னர் இந்த தீவு தொற்றுநோய் ஒதுக்கிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து வந்தோர் , ஹஜ் பயணம் மேற்கொண்டு வந்தோர் மட்டுமன்றி, காலரா , தொழுநோய் போன்றவற்றால் அவதி பட்டவர்களையும் இந்த தீவில் வைத்திருந்தனர்.

40.5 ஹெக்டார் பரப்பளவு கொண்ட இந்த தீவு, 1975 ஆம் ஆண்டு தரம்மான தாங்கும் வசதிகள், உல்லாச விடுதிகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை உருவாக்கி ஒரு அழகான விடுமுறை வாசச்தலமாக மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_ஜான்_தீவு&oldid=3910932" இலிருந்து மீள்விக்கப்பட்டது