புனித தோமசு பேராலயம், வட்டுக்கோட்டை
புனித தோமசு பேராலயம் (St. Thomas' Cathedral) என்பது தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணம் மறைமாவட்ட பேராலயமாகும். இது வட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது.
புனித தோமசு பேராலயம் | |
---|---|
வட்டுக்கோட்டை பேராலயக் கோயில் | |
வட மாகாணத்தில் அமைவிடம் | |
09°43′45.70″N 79°56′56.60″E / 9.7293611°N 79.9490556°E | |
அமைவிடம் | வட்டுக்கோட்டை |
நாடு | இலங்கை |
சமயப் பிரிவு | ஐக்கிய திருச்சபைகள் |
Architecture | |
நிலை | பேராலயம் |
செயல்நிலை | செயற்படுகிறது |
பாரம்பரியக் குறிப்பீடு | தொல்லியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் |
குறிப்பீடு செய்யப்பட்டது | 30 திசம்பர் 2011 |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | யாழ்ப்பாணம் |
குரு | |
ஆயர் | டானியல் தியாகராஜா |
வரலாறு
தொகுபோர்த்துக்கேய இயேசு சபையினர் வட்டுக்கோட்டையில் ஒரு கத்தோலிக்க கோயிலை 1660 களில் கட்டினர். இது பின்னர் இடச்சுக்காரர்களால் எடுக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. பிரித்தானியர் இதனை அமெரிக்க இலங்கை மிசனுக்குக் கையளித்தனர்.[1][2]
உசாத்துணை
தொகு- ↑ Aravinthan, Arani (14 October 2008). "Vaddukoddai takes a festival grandeur". Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2008/10/vaddukoddai-takes-festival-grandeur_13.html.
- ↑ "Jaffna Celebrates 175th Year of American Ceylon Mission". Union of Catholic Asian News. 9 October 1991. http://www.ucanews.com/story-archive/?post_name=/1991/10/09/jaffna-celebrates-175th-year-of-american-ceylon-mission&post_id=39973.