யாழ்ப்பாண மாவட்டத்தில் தொல்லியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியல்
இலங்கை யாழ் மாவட்ட பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்
இது ஒரு யாழ் மாவட்டத்தில் தொல்லியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல் ஆகும்.[1]
நினைவுச்சின்னம் | படம் | இடம் | கிராம சேவையாளர் பிரிவு |
பிரதேச செயலகங்கள் | உருவாக்கம் | விபரம் | உசாத்துணை |
---|---|---|---|---|---|---|---|
அச்சுவேலி இடச்சுத் தேவாலயம் | அச்சுவேலி | அச்சுவேலி வடக்கு | வலிகாமம் கிழக்கு | 30 திசம்பர் 2011 | இடச்சுத் தேவாலய எச்சங்கள் | [2] | |
ஆறுமுக நாவலர் வீடு | அச்சுவேலி | ஆத்தியடி | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
சங்கிலித்தோப்பு | நல்லூர் | சங்கிலியன் தோப்பு | நல்லூர் | 23 பெப்ரவரி 2007 | சங்கிலியன் தோப்பு அரண்மனைக்கு நுழைவாயில் | [3] | |
சங்கிலியன் தோப்பு அரண்மணை அத்திவாரம் | நல்லூர் | சங்கிலியன் தோப்பு | நல்லூர் | 30 திசம்பர் 2011 | பழைய கட்டட அத்திவாரம் | [2] | |
சங்கானை இடச்சுத் தேவாலயம் | சங்கானை | சங்கானை தெற்கு | வலிகாமம் மேற்கு | 23 பெப்ரவரி 2007 | [3] | ||
காணிக்கை ஆண்டவர் தேவாலயம் (மயிலிட்டி தேவாலயம்) |
மயிலிட்டி | வலிகாமம் வடக்கு | 16 சூலை 1948 | [4] | |||
தம்பகொலை பட்டிணம் சங்கமித்தை கோவில் | சாமித்துறை | மாதகல் மேற்கு | வலிகாமம் மேற்கு | 23 பெப்ரவரி 2007 | சங்கமித்தை நினைவுச்சின்னம் | [3] | |
நெடுந்தீவு பெருக்க மரம் | காவோலையம்பளை | நெடுந்தீவு கிழக்கு | நெடுந்தீவு | 22 சூலை 2011 | [5][6] | ||
நெடுந்தீவுக் கோட்டை (மீகமான் கோட்டை) | சிகிரியம்பள்ளம் | நெடுந்தீவு மத்திய மேற்கு | நெடுந்தீவு | 30 திசம்பர் 2011 | [7][6] | ||
நெடுந்தீவு புறா வீடு | நெடுந்தீவு மத்தி | நெடுந்தீவு மத்தி | நெடுந்தீவு | 30 திசம்பர் 2011 | புறா வீடும் பிற எஞ்சிய கட்டங்களும் | [7] | |
அம்மன்னீல் கோட்டை | ஊர்காவற்றுறை மேற்கு | ஊர்காவற்றுறை | வடக்குத் தீவுகள் | 23 பெப்ரவரி 2007 | [3] | ||
இந்து சாதனம் மண்டபம் | நீராவியடி | நீராவியடி | நல்லூர் | 30 திசம்பர் 2011 | [2] | ||
யாழ்ப்பாணக் கோட்டை | யாழ்ப்பாணம் | நல்லூர் | 16 சூலை 1948 | [4][8] | |||
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி | யாழ்ப்பாணம் | நீராவியடி | நல்லூர் | 30 திசம்பர் 2011 | பழைய கட்டடம் | [2] | |
யாழ்ப்பாணம் கச்சேரி | யாழ்ப்பாணம் | சுண்டிக்குளி வடக்கு | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
மந்திரிமனை (நல்லூர்) | நல்லூர் | நல்லூர் இராசதாணி | நல்லூர் | 23 பெப்ரவரி 2007 | பண்டைய மந்திரி அரண்மனை | [3] | |
கந்தரோடை விகாரை | சுன்னாகம் | கந்தரோடை | |||||
கதிரேசன் கோயில் | வண்ணார்பண்ணை | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
ஊர்காவற்றுறை இடச்சுத் தேவாலயம் | ஊர்காவற்றுறை மேற்கு | ஊர்காவற்றுறை | வடக்குத் தீவுகள் | 23 பெப்ரவரி 2007 | [3] | ||
ஊர்காவற்றுறைக் கோட்டை | ஊர்காவற்றுறை | வடக்குத் தீவுகள் | |||||
கில்னர் மண்டபம் | வண்ணார்பண்ணை | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
கொட்டைக்காடு சிதைவுகள் | கொட்டைக்காடு | நெடுந்தீவு மேற்கு | நெடுந்தீவு | 30 திசம்பர் 2011 | பௌத்த எஞ்சிய தாது கோபுரம் | [7] | |
கோவிலான் முனை கலங்கரைவிளக்கம் | காரைதீவு | காரைநகர் வட மேற்கு | காரைநகர் | 22 சூலை 2011 | [5] | ||
மணற்காடு இடச்சுத் தேவாலயம் | மணற்காடு | வடமராட்சி கிழக்கு | 30 திசம்பர் 2011 | [2] | |||
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் | மாவிட்டபுரம் | மாவிட்டபுரம் தெற்கு | வலி. வடக்கு | 30 திசம்பர் 2011 | [7] | ||
முத்துக்குமார சுவாமி கோயில் | வதிரி | நெல்லியடி கிழக்கு | வடமராட்சி தெற்கு-மேற்கு | 30 திசம்பர் 2011 | பழைய குளம், அகழி, கிணறு, பிற கல் எச்சங்கள் | [2] | |
நாகதீபம் புராண விகாரை | நயினாதீவு | நயினாதீவு வடக்கு | தெற்கு தீவுகள் | 23 பெப்ரவரி 2007 | கல்வெட்டு | [3] | |
நகுலேஸ்வரம் | நகுலேஸ்வரம் | வலிகாமம் வடக்கு | 30 திசம்பர் 2011 | கோயில் | [7] | ||
நாவலர் மகா வித்தியாலயம் | வண்ணார்பண்ணை | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | பழைய கட்டடமும் குரவர் கோயிலும் | [2] | |
நிலாவரை | நவக்கிரி | வலிகாமம் கிழக்கு | 23 பெப்ரவரி 2007 | குளம், பௌத்த எச்சம் | [3] | ||
புங்குடுதீவு தேவாலயம் | புங்குடுதீவு | புங்குடுதீவு மத்திய வடக்கு | தென் தீவுகள் | 30 திசம்பர் 2011 | தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயம் | [7] | |
இராணியின் கோபுரம் (நெடுந்தீவு வெளிச்ச வீடு) |
Alamavanam | நெடுந்தீவு கிழக்கு | நெடுந்தீவு | 22 சூலை 2011 | [5] | ||
சாரப்பிட்டி சிதைவுகள் | சாரப்பிட்டி | நெடுந்தீவு தெற்கு | நெடுந்தீவு | 30 திசம்பர் 2011 | கிணறும் பிற எச்சங்களும் | [7][6] | |
புனித பிரான்சிசு தேவாலயம் | அல்வாய் | அல்வாய் வடக்கு | வடமராட்சி தெற்கு-மேற்கு | 30 திசம்பர் 2011 | [7] | ||
புனித யாக்கோபு தேவாலயம் | Nallur | Nallur Rajathani | Nallur | 30 திசம்பர் 2011 | பழைய தேவாயலம் | [7] | |
புனித திருமுழுக்கு யோவான் தேவாலயம் | சுண்டிக்குளி | சுண்டிக்குளி வடக்கு | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [7] | ||
புனித பேதுரு தேவாலயம் | மண்டைதீவு | மண்டைதீவு கிழக்கு/தெற்கு/மேற்கு | தென் தீவுகள் | 30 திசம்பர் 2011 | [2] | ||
புனித தோமா பேராலயம் (வட்டுக்கோட்டை தேவாலயம்) |
வட்டுக்கோட்டை | வட்டுக்கோட்டை தென் மேற்கு | வலிகாமம் மேற்கு | 30 திசம்பர் 2011 | [7] | ||
Therimudi doss house | பசுபதீஸ்வரரர் கோயிலுக்கு அருகில் |
பருத்தித்துறை | வடமராட்சி வடக்கு | 30 திசம்பர் 2011 | [2] | ||
வண்ணார்பண்ணை சிவன் கோயில் | வண்ணார்பண்ணை | Koddady | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
வெடியரசன் கோட்டை | பாடசாலை அருகில் |
நெடுந்தீவு மேற்கு | நெடுந்தீவு | 23 பெப்ரவரி 2007 | பண்டைய எச்சங்கள் | [3] | |
வீரபட்டியார் கோயில் | உடுப்பிட்டி | உடுப்பிட்டி தெற்கு | வடமராட்சி தெற்கு-மேற்கு | 30 திசம்பர் 2011 | கல் தூண்களும் தமிழ் கல்வெட்டுக்களும் | [2] | |
யமுனா ஏரி | யாழ்ப்பாணம் | நல்லூர் | 16 சூலை 1948 | [4] |
குறிப்புகள்
தொகு- ↑ "Protercted Monument List 2012-12-12" (PDF). Department of Archaeology. 12 December 2012. Archived from the original (PDF) on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 29 March 2016.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 Gazette 1739 2011, ப. 1090.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Gazette 1486 2007, ப. 129.
- ↑ 4.0 4.1 4.2 "Gazette". இலங்கை அரச வர்த்தமானி 9886. 16 சூலை 1948.
- ↑ 5.0 5.1 5.2 Gazette 1716 2011, ப. 512.
- ↑ 6.0 6.1 6.2 க. குணராசா (21 மார்ச் 2010). "நெடுந்தீவின் காட்டுக் குதிரைகளும் குயிண்டாக் கோபுரமும்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 Gazette 1739 2011, ப. 1093.
- ↑ "Jaffna Fort". தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
உசாத்துணை
தொகு- "PART I : SECTION (I) — GENERAL Government Notifications". இலங்கை அரச வர்த்தமானி 1486. 23 February 2007. http://www.documents.gov.lk/gazette/2007/pdf/February/23Feb07/23FebI_IE.pdf. பார்த்த நாள்: 21 ஏப்ரல் 2016.
- "PART I : SECTION (I) — GENERAL Government Notifications". இலங்கை அரச வர்த்தமானி 1716. 22 July 2011. http://www.documents.gov.lk/gazette/2011/PDF/Jul/22Jul2011/I-I%28E%292011.07.22.pdf. பார்த்த நாள்: 21 ஏப்ரல் 2016.
- "PART I : SECTION (I) — GENERAL Government Notifications". இலங்கை அரச வர்த்தமானி 1739. 30 December 2011. http://www.documents.gov.lk/gazette/2011/PDF/Dec/30Dec2011/I-I%28E%292011.12.30.pdf. பார்த்த நாள்: 21 ஏப்ரல் 2016.