உடுப்பிட்டி
இலங்கையில் உள்ள இடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உடுப்பிட்டி (Udupiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல்வெட்டியும் வடக்கே கொம்பந்தறையும் மேற்கே கெருடாவில், தொண்டைமானாறு ஆகியவையும், தெற்கே வல்வெட்டித்துறையும் உள்ளன.
உடுப்பிட்டி | |
---|---|
ஆள்கூறுகள்: 9°48′20.2″N 80°09′55.60″E / 9.805611°N 80.1654444°E | |
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
கல்லூரிகள், கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றனவற்றுக்குப் பிரபலமான ஊராகும். பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றன இங்கு நடைபெறுகின்றன. கல்வி வளர்ச்சியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரிகளினது பங்கு பிரதானமாகும்.
உடுப்பிட்டியின் புகழ்பூத்தவர்கள்தொகு
பாடசாலைகள்தொகு
- உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி
- உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
- உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியசாலை
வழிபாட்டுத்தலங்கள்தொகு
இந்துதொகு
- உடுப்பிட்டி வீரபத்திரர் கோவில்
- இலக்கணாவத்தை கற்பகவிநாயகர்
கிறித்தவம்தொகு
முக்கியமானவைதொகு
- உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
- உடுப்பிட்டி மத்தி சனசமூக நிலையம்
- இலக்கணாவத்தை அறிவகம் சனசமூக நிலையம்