புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்
புனித மரியன்னை பேராலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மேலப்புதூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும்.[1]
புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி | |
---|---|
புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி | |
புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | மேலப்புதூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |
ஆள்கூற்று | 10°48′19″N 78°41′29″E / 10.8053°N 78.6915°E |
வலைதளம் | |
[2] |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 99.51 மீட்டர் உயரத்தில், (10°48′19″N 78°41′29″E / 10.8053°N 78.6915°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருச்சிராப்பள்ளியின் மேலப்புதூர் பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.[2]
மாதா சொரூபம்
தொகுஇத்திருத்தலத்திலுள்ள மாதா சொரூபமானது ரோம் நகரிலிருந்து கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டதாகும்.[3]
திருவிழா
தொகுஒவ்வோர் ஆண்டும் பங்கு பெருவிழா இங்கு நடைபெறும்.[4] அதில் நிறைவு நிகழ்வாக மரியன்னை தேர் பவனி நடைபெறுகிறது.[5]
பழமை
தொகுசுமார் 175 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இத்திருத்தலம்.[6] கி. பி. 1842 ஆம் ஆண்டு இப்பேராலயம் தோற்றுவிக்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "St.Mary's Cathedral in Tiruchirappalli, Tamil Nadu, India". www.stmaryscathedraltrichy.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
- ↑ மாலை மலர் (2021-08-31). "திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலய கொடியேற்றம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
- ↑ [1]
- ↑ தினத்தந்தி (2022-09-09). "புனித மரியன்னை பேராலய தேர்பவனி". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
- ↑ "திருச்சி தூய மரியன்னை பேராலய தேர்பவனி... - Rockfort Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-09-09. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
- ↑ "History - St.Mary's Cathedral in Tiruchirappalli". www.stmaryscathedraltrichy.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2001-07-24. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
- ↑ Mukil E. Publishing And solutions Private Limited (2015-09-12). The local history , culture and symbols of Tamilnadu: தமிழ்நாட்டின் தல வரலாறுகளும், பண்பாட்டுச் சின்னங்களும். Mukil E Publishing And Solutions Private Limited.