புனே நாக்பூர் கரீப்ரத் விரைவுவண்டி
புனே நாக்பூர் கரீப்ரத் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் சந்திப்புக்கும், புனே சந்திப்புக்கும் இடையே இயக்கப்படுகிறது.[1][2]
வழித்தடம்
தொகுஎண் | நிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|---|
1 | PUNE | புனே | 0 |
2 | DD | தவுண்டு | 76 |
3 | ANG | அகமதுநகர் | 160 |
4 | MMR | மன்மாட் | 313 |
5 | BSL | புசாவள் | 497 |
6 | AK | அகோலா | 637 |
7 | BD | பட்னேரா | 716 |
8 | WR | வர்தா | 811 |
9 | NGP | நாக்பூர் | 890 |