புனே - சிகந்திராபாத் சதாப்தி விரைவுவண்டி
புனே - சிகந்தராபாத் சதாப்தி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் சதாப்தி விரைவுவண்டியாகும். இது மகாராஷ்டிராவிலுள்ள புனேயில் இருந்து, தெலுங்கானாவிலுள்ள சிகந்திராபாத்துக்கு சென்று வரும். இது 597 கிமீ தொலைவை 8 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது.
விவரங்கள்
தொகுவண்டி எண் | வழித்தடம் | வந்துசேரும் நேரம் | புறப்படும் நேரம் | நாட்கள் |
---|---|---|---|---|
12205 | புனே – சிகந்தராபாத் | 05:50 | 14:20 | திங்கள்தோறும் |
12206 | சிகந்தராபாத் – புனே | 14:45 | 23:10 | திங்கள்தோறும் |
வழித்தடம்
தொகுஎண் | நிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|---|
1 | PUNE | புனே | 0 |
2 | SUR | சோலாப்பூர் | 264 |
3 | GR | குல்பர்கா | 377 |
4 | WADI | வாடி சந்திப்பு | 414 |
5 | TDU | தாண்டூர் | 484 |
6 | VKB | விகாராபாத் | 525 |
7 | BMT | பேகம்பேட் | 593 |
8 | SC | சிகந்தராபாத் | 597 |