புபொப 18 ( NGC 18) என்று புதிய பொதுப்பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது பெகாசசு விண்மீன் குழாமில் இடம்பெற்றுள்ள ஓர் இரட்டை விண்மீன் (F5 மற்றும் G4) ஆகும்.[1]

புபொப 18
நோக்கல் தரவுகள்
ஊழி       Equinox
பேரடை Pegasus [1]
வல எழுச்சிக் கோணம் 00h 09m 23s [1]
நடுவரை விலக்கம் +27° 43′ 56″ [1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14 [1]

இவற்றையும் பார்க்க

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Celestial Atlas, "NGC Objects: NGC 1 - 49", Courtney Seligman, March 2010 (accessed 2010-10-27)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_18&oldid=1763393" இலிருந்து மீள்விக்கப்பட்டது