புபொப 32
புபொப 32 ( NGC 32 ) எனப் புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் பெகாசசு விண்மீன் தொகுதியிலுள்ள ஜி 7 எனப் பெயரிடப்பட்டிருக்கும் மஞ்சள் குறுங் கோள் பட்டியலிடப்பட்டுள்ளது.
புபொப 32 | |
---|---|
புபொப 32 | |
கூர்நோக்குத் தரவுகள் (J2000 சிற்றூழி) | |
விண்மீன் குழாம் | பெகாசசு |
வலது எழுச்சிக் கோணம் | 00h 10m 53.2s[1] |
காந்த இறக்கம் | +18° 47′ 33″[1] |
தோற்ற ஒளிப்பொலிவெண் (V) | 14.0m[1] |
இயற்பியல் இயல்புகள் | |
இவற்றையும் பார்க்க: திறந்த பால்வெளிக் கொத்து |
கண்டுபிடிப்பு
தொகுபுபொப 32 1861 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 10ஆம் நாளன்று செருமன் வானியலாளரும் வான் இயற்பியல் அறிஞருமான சோகன் பிரெடெரிக்கு சூலியசுசிமிட் என்பவரால் கண்டறியப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Celestial Atlas". பார்க்கப்பட்ட நாள் 2011-06-25.