புபொப 33
புபொப 33 (NGC 33) எனப் புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் பீசசு விண்மீன் தொகுதியிலுள்ள (F6 மற்றும் F4) விண்மீன்கள் இணைந்த ஓர் இரட்டை விண்மீன் பட்டியலிடப்பட்டுள்ளது.
Observation data Epoch J2000.0 Equinox J2000.0 | ||
விண்மீன் குழாம் | பீசசு | |
வல எழுச்சிக் கோணம் | 0h 10m | 0h 10m |
56.87s | 56.31s | |
நடுவரை விலக்கம் | +3° 40′[1] | +3° 40′[1] |
35.6″ | 33.1″ | |
தோற்ற ஒளிப்பொலிவெண் (V) | 15.9[1] | 15.85[1] |
கண்டுபிடிப்பு
தொகுபுபொப 33 1864 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 09 ஆம் நாளன்று செருமன் வானியலாளர் ஆல்பர்ட்டு மார்த்து என்பவரால் கண்டறியப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "WIKISKY.ORG". Results for NGC 33. பார்க்கப்பட்ட நாள் 2011-06-25.
- ↑ "Celestial Atlas". பார்க்கப்பட்ட நாள் 25 June 2011.