புபொப 17
(புபொப 34 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புபொப 17 (NGC 17) என்பது திமிங்கில (Cetus) விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும்.
புபொப 17 | |
---|---|
புபொப 17 அப்பிள் விண் தொலைநோக்கி | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | திமிங்கிலம் |
வல எழுச்சிக்கோணம் | 00h 11m 06.5s[1] |
பக்கச்சாய்வு | -12° 06′ 26″[1] |
செந்நகர்ச்சி | 0.019617[1] |
வகை | Sc[1] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 2′.2 × 0′.8[1] |
தோற்றப் பருமன் (V) | 15.3[1] |
ஏனைய பெயர்கள் | |
NGC 34,[1] PGC 781[1] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 17 இன் தோற்றமானது இரண்டு வட்டத்தட்டு பேரடைகளினால் உருவானது போல இருக்கிறது. இவ்விணைப்பின் காரணமாக அண்மைக் காலத்திய மிகை விண்மீன் வெளியில் (starbust) உள்ள மத்தியப் பகுதிகளில் விண்மீன்கள் தோன்றும் நடவடிக்கை தொடர்வது போலத் தெரிகின்றது. 250 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இவ்விண்மீன் மண்டலம் ஒற்றை அண்டக்கருவைக் கொண்டிருப்பதாகவும் அதில் இன்னமும் எரிவாயு அதிகளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு