புபொப 43
புபொப 43 ( NGC 43 ) என்பது அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள ஒரு ஒடுக்கஉருவ அண்டமாகும். 1827 ஆம் ஆண்டில் சான் எர்செல் இதைக் கண்டறிந்தார்[1]. இந்த அண்டத்தின் விட்டம் 27 புடைநொடி அதாவது 88,000 ஒளியாண்டுகள் துரமாகும்.
புபொப 43 | |
---|---|
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | அந்திரொமேடா |
வல எழுச்சிக்கோணம் | 00h 10m 24.95s |
பக்கச்சாய்வு | +30° 38′ 14.2″ |
செந்நகர்ச்சி | -4785 ± 10 km/s |
தூரம் | 65.0 ± 4.6 Mpc (212 ± 15.1 million ly) |
வகை | SB0 |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1.6′ × 1.5' |
தோற்றப் பருமன் (V) | 13.6 |
ஏனைய பெயர்கள் | |
UGC 120, PGC 875 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "NED results for NGC 43". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.