புபொப 88 ( NGC 88 ) என்பது பூமியிலிருந்து 160 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள தெற்கு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடையாகும். புபொப 88 விண்மீன் பேரடை புபொப 92, புபொப 87, புபொப 89 ஆகிய உறுப்பினர்களுடன் இடைவினை புரிகிறது. இது இராபர்ட்டின் நான்மர் குழுவின் ஒருபகுதி விண்மீன் பேரடை ஆகும். இக்குழுவில் உள்ள நான்கு விண்மீன் பேரடைகளும் ஒன்றுக்கொன்று இடைவினை புரிகின்றன. இக்குழுவை சான் எர்சல் 1830 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.

புபொப 88
புபொப 88 (நடுவில்) இராபார்ட்டின் நான்மர் குழுவில் உள்ள மற்ற விண்மீன் பேரடைகள் சூழ்ந்துள்ளன.
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுதெற்கு விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்00h 21m 21.8s[1]
பக்கச்சாய்வு-48° 38′ 25″[1]
தூரம்160 ஒளியாண்டு
வகைSB
தோற்றப் பரிமாணங்கள் (V)0′.8 × 0′.5[1]
தோற்றப் பருமன் (V)14.1[1]
ஏனைய பெயர்கள்
முதன்மை அண்டங்களின் பட்டியல் பொருட்கள் 1370, ESO 194-G010
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "NGC 88". Archived from the original on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.

வெளிப்புற இனைப்புகள்

தொகு

ஆள்கூறுகள்:   00h 21m 21.8s, −48° 38′ 25″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_88&oldid=3792258" இலிருந்து மீள்விக்கப்பட்டது