பும்தாங்கா
பும்தாங்கா அல்லது பும்தாங் (Bumthang language) பூட்டானில் பேசப்படும் ஒரு மொழியாகும்.இது கிழக்கு பூடானிய மொழியாகும். இதை பும்தாங் மாவட்டத்திலுள்ளவர்கள் , அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் மத்திய பூடானிலுள்ள மக்கள் பேசுகின்றனர். சுமார் 36,500 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். [1][2] இம்மொழியானது மத்திய பூட்டானில் ஆதிக்கம் செலுத்துவதாக 1993-ல் வான் டிரிம் சொன்னார்.[2]
பும்தாங்கா | |
---|---|
பிராந்தியம் | பூட்டான் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20,000 (2011)e17 |
சீன-திபெத்திய
| |
திபெத்திய எழுத்து | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kjz |
தொடர்புடைய மொழிகள்
தொகுபும்தாங்கா மொழி பேசுபவர்கள் கென்ங்கா , குர்டோப்கா , நுப்பிக்கா ஆகிய மொழிகள் பேசுபவரோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.இவை அனைத்தும் சேர்ந்து தான் பும்தாங் மொழி என வகைப்படுத்துகின்றனர்.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bumthangkha". Ethnologue Online. Dallas: SIL International. 2006. பார்க்கப்பட்ட நாள் 2011-01-18.
- ↑ 2.0 2.1 van Driem, George L. (1993). "Language Policy in Bhutan". இலண்டன்: SOAS. Archived from the original (PDF) on 2010-11-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-18.
- ↑ Schicklgruber, Christian (1998). Françoise Pommaret-Imaeda (ed.). Bhutan: Mountain Fortress of the Gods. Shambhala. pp. 50, 53.
- ↑ van Driem, George (2007). "Endangered Languages of Bhutan and Sikkim: East Bodish Languages". In Moseley, Christopher (ed.). Encyclopedia of the World's Endangered Languages. Routledge. p. 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1197-X.
- ↑ van Driem, George (2007). Matthias Brenzinger (ed.). Language diversity endangered. Trends in linguistics: Studies and monographs, Mouton Reader. Vol. 181. Walter de Gruyter. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-017050-7.