புரட்சி வீரன்

புரட்சி வீரன் 1952 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்துக்கு வீர பாஸ்கர் என்ற மாற்றுப் பெயரும் கொடுக்கப்பட்டிருந்தது.[2] 1951 ஆம் ஆண்டு வெளியான பாதல் (Badal) என்ற இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

புரட்சி வீரன்
இயக்கம்அமியா சக்கரவர்த்தி
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
இசைசங்கர்-ஜெய்கிஷன்[1]
நடிப்புமதுபாலா
பிரேம்நாத்
பூர்ணிமா
ஹீராலால்
ரந்திர்
எஸ். நசீர்
ஆகா
வெளியீடுமார்ச்சு 21, 1952 (1952-03-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Hindi Geetmala
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2019-06-07. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08. {{cite book}}: Text "[" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரட்சி_வீரன்&oldid=3719283" இலிருந்து மீள்விக்கப்பட்டது