புரா
புரா (Phura) என்னும் பேரூர், இந்திய மாநிலமான மிசோரத்தில் சாய்ஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பாலாக் சட்டமன்றத் தொகுதிக்கும், மிசோரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].
இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் மிசோரத்தின் பெரிய ஏரியான பாலாக் தில் அமைந்துள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
இணைப்புகள்
தொகு- Maraland.net: புராவை பற்றிய செய்திகளை வெளியிடும் மாரா மொழி நாளேடு
- Samaw.com: உள்ளூர் செய்திகளை வெளியிடும் ஒரே ஆங்கில நாளேடு